நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இன்று (25) காலையில் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கெடடறிந்தனர்.
அத்தோடு அவர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள்தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்
இதன்போது முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
Leave a comment