கொழும்பின் பிரதான வீதிகளின் முக்கிய பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வீதிகளில் நிலையான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் வீதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு கோட்டை, யோர்க் வீதி, வங்கி வீதி உள்ளிட்ட இடங்களிலேயே வீதிகளை முழுமையாக மறைத்து இவ்வாறு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பொலிஸாரும் பாதுகாப்புப் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment