பிள்ளையார் சிலையை சேதமாக்கிய விசமிகள்!

download 22 1 2

பிள்ளையார் சிலையை சேதமாக்கிய விசமிகள்!

பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலுக்கு மிக அருகிலேயே பொலிஸ் நிலையம் அமைந்திருப்பதுடன், 100 மீற்றர் தொலைவில் இராணுவ முகாம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Exit mobile version