யாழ். பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு!

யாழ்ப்பாண பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ்ப்பாண கோட்டையில் இன்று காலை 9மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இளங்கோவன்

தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

20220707 093502

#SriLankaNews

Exit mobile version