tamilnaadi 106 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் இந்திய வங்கிகளும் – ரூபாய்களும்

Share

இலங்கைக்குள் இந்திய வங்கிகளும் – ரூபாய்களும்

இலங்கையின் மூன்று முக்கிய அரச வங்கிகள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த அரச வங்கிகளின் வீழ்ச்சி காரணமாக இந்திய வங்கிகள் பல கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் தமது கிளைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்மூலம் இந்திய ரூபாய்கள் விரைவில் இலங்கைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய வங்கியில் இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் 10 இலட்சத்திற்கும் அதிகமாக வைப்பிலிடுபவர்களுக்கு பெரும் சிக்கல்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பல கடுமையாக கட்டுப்பாடுகள் மூலம் இறுக்க முற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அரச வங்கிகள் வீழ்ச்சியடையும் போது தனியார் வங்கிகளும் வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...