மீண்டெழுந்த இலங்கை! சர்வதேச ஊடகம் பாராட்டு!
இலங்கைசெய்திகள்

மீண்டெழுந்த இலங்கை! சர்வதேச ஊடகம் பாராட்டு

Share

மீண்டெழுந்த இலங்கை! சர்வதேச ஊடகம் பாராட்டு!

இலங்கை தனது வரலாற்றில் மிகவும் கடினமான பொருளாதார சவாலை வெற்றி கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச ப்ளூம்பேர்க் இணையத்தளம் வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஸ்திரத்தன்மையை நோக்கிய பொருளாதார பயணத்தை இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றியடைந்தால் இலங்கை அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பதையும் இது காட்டுகிறது.

வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிப்பதன் மூலமும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலமும் கடன் நிலைத்தன்மையை அடைவதில் இலங்கை முன்னேற்றம் காட்டி வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Fishermen
செய்திகள்இலங்கை

மீன்பிடி நடவடிக்கைகள் அதிரடியாகத் தடை – வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்...

images 11 2
செய்திகள்உலகம்

நட்பு எதிர்ப்பாக மாறுமா? – மோடி குறித்து ட்ரம்ப் வெளியிட்ட சுவாரசிய தகவல்

அமெரிக்காவின் குடியரசுக் கட்சி (GOP) உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர்...

WhatsApp Image 2026 01 06 at 20.24.06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் பாரிய வெடிபொருள் சேகரிப்பு மீட்பு: வயல் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆர்.பி.ஜி குண்டுகள்!

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பகுதியில் நிலத்தடியில்...

articles2FsMaBXkmy9LVDYQUjS4FF
செய்திகள்உலகம்

அட்லாண்டிக் கடலில் உச்சக்கட்ட பரபரப்பு: ரஷ்யாவின் பாதுகாப்பை மீறி வெனிசுலா எண்ணெய் கப்பலை சிறைப்பிடித்தது அமெரிக்கா!

வெனிசுலா மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறித் தப்ப முயன்ற ‘மரைனேரா’ (Marinera) என்ற எண்ணெய்...