இவ்வாண்டிற்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற 2021ஆம் உலக சுற்றுலா அழகி போட்டியிலேயே அவர் தெரிவாகியுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி இறுதிப் போட்டி 28 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இடம்பெற்றது.
இதில் ஈக்வடார் 2 ஆவது இடத்தையும், கனடா 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
#SrilankaNews