2 42
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்று வழங்கிய அரிய வாய்ப்பை நழுவ விடும் அநுர அரசு

Share

வெளிநாடொன்று வழங்கிய அரிய வாய்ப்பை நழுவ விடும் அநுர அரசு

தென்கொரியாவினால் (South Korea) வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்புக்களை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படவிருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், குறித்த உடன்படிக்கை தொடர்பில் புதிய அரசாங்கம் அக்கறை காட்டாமல் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

 

இதன் படி, இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்புக்களையும் வேறு நாட்டுக்கு வழங்குவது தொடர்பில் தென்கொரிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

 

இதன் மூலம் இலங்கை பெற்ற ஒதுக்கீட்டை கம்போடியா பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...