இலங்கை – இந்தியா கப்பல் சேவை ஏற்பாடுகள் தீவிரம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கான முனைய வசதிகளை கடற்படை முன்னெடுத்து வருகிறது.

இம் மாதம் 29ம் திகதி காங்கேசன்துறைமுகம் – காரைக்கால் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

150 பயணிகள் பயணிக்ககூடிய கப்பல் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளதுடன் 4மணி நேரத்தில் காரைக்காலை சென்றடையக்கடிய கப்பலாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

341159942 3460532810855641 607623503872247148 n e1681370880700

#SriLankaNews

Exit mobile version