Sugas
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

திவாலாகப்போகிறது இலங்கை: தி கார்டியன் அதிர்ச்சி செய்தி

Share

பொருளாதாரம் தொடர்பாக சிந்திக்க வேண்டிய நிலைமையில் இன்று எமது தமிழ்த்தேசியம் இருக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று (08) யாழில் ஊடக சந்திப்பை நடாத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

டொலரின் கையிருப்பு என்பது மிகக் குறுகி வருகிறது.. பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான தி கார்டியன் பத்திரிகை, இலங்கையின் பொருளாதாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பாக இலங்கை இந்த வருடத்தில் திவாலாகும் என்று அதிர்ச்சியான விடயத்தைத் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் தி கார்டியன் பத்திரிகையானது, இலங்கை தொடர்பாக வெளிப்படுத்தியிருந்தமை அனைத்துமே நிதர்சனமாகியுள்ளது.

தி கார்டியன் பத்திரிகையின் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அரிசி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள கருத்தானது மிகவும் அதிருப்தி தரக்கூடியவிதமாக அமைந்துள்ளது.

இலங்கை பஞ்சத்துக்குள் தள்ளப்படும் என்று அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான நிலை ஏற்படும் போது, வளங்கள் சரிசமமாகப் பங்கிடப்படுமென உறுதியாக நம்ப முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...