24 66123773d2f92
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சிக்குள் தீவிரமடையும் உள்ளக மோதல்

Share

மொட்டு கட்சிக்குள் தீவிரமடையும் உள்ளக மோதல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்திற்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினால் (Nimal Siripala de Silva) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமானது, நாளை (08.04.2024) கொழும்பில் (Colombo) இடம்பெறவுள்ளது.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்படும் என கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண ( Lashandha Azhagiyawanna) தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அரசியல் நிலைமைகள் தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கட்சி தலைமையகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...