17 5
இலங்கைசெய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணிக்கு கிடைத்துள்ள இடம்

Share

ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (05)வெளியிட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலே, இலங்கை அணி தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கிடைத்துள்ளது

இந்த தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான் அணி 5 ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 6ஆவது இடத்திலும் உள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணி 7 ஆவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி ஆவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 9ஆவது இடத்திலும் மற்றும் பங்களாதேஷ் அணி 10 ஆவது இடங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...