இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய புதிய நியமனங்கள்

24 65fd4ab93a3dd

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய புதிய நியமனங்கள்

இலங்கை கிரிக்கெட் சபையின் 3 பதவிகளுக்கு புதிதாக நியமங்கள் வழக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணராக ஹஷான் அமரதுங்கவும் ஜொனதன் போர்ட்டர் உடற்பயிற்சி மருத்துவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை கிரிக்கெட் சபையின் அறிக்கையின்படி, நியமனங்கள் அதன் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version