உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
2022 டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.தர உயர்தர பரீட்சையில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகையின் அவசியத்தன்மை கருதப்படமாட்டாது என குறித்த விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment