நாட்டு மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
எரிவாயு தொடர்பான சிக்கல்கள் காணப்படின், 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் பரவலாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இவ் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment