tamilni 615 scaled
இலங்கைசெய்திகள்

யானைகளால் விரைவில் ஏற்படவுள்ள அபாயம்!

Share

யானைகளால் விரைவில் ஏற்படவுள்ள அபாயம்!

யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருப்பதாகவும் வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,வறண்ட பிரதேசம் முழுவதும் யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாகும்.

நாடு முழுவதும் வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களில் 51% ஆகும்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து யானை – மனித மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதுடன் விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருக்கின்றது.

யானை மற்றும் மனித உயிர் இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் இடம்பெற்று வரும் இவ்வாறான செயல்களுக்கு அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....