meat 1605423165
செய்திகள்இலங்கை

6 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்!!

Share

ஹொரோவபதானவில் இருந்து 6 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சி தெஹிவளைக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நவடிக்கையின்போதே குறித்த இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சியின் சந்தை மதிப்பு ரூபா 6 மில்லியன் என மதிப்பிப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 40 மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்கள், மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...