விலைகளை குறைத்தது சதொச!

sathosa

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொச மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அதன்படி,

1 கிலோ கீரி சம்பாவின் புதிய விலை ரூ.215 (குறைப்பு ரூ.10), 1 கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை ரூ.199 (குறைப்பு ரூ.16) மற்றும் 425 கிராம் டின்மீனின் புதிய விலை ரூ. 495 (ரூ. 35 குறைப்பு).

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக மக்கள் இன்று (09) முதல் இந்த நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

#SriLankaNews

Exit mobile version