25 68454b6eeabae
இலங்கைசெய்திகள்

காலாவதியான மருந்து விற்பனை: தெஹிவளை வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

Share

தெஹிவளை – கவுடான பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் காலாவதியான மருந்துகளை விற்பனைக்காக காட்சிப்படுத்திய வர்த்தகர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

குறித்த வர்த்தகருக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட, ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2025 பெப்ரவரி 7ஆம் திகதியன்று நடத்தப்பட்ட சோதனையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட குறித்த வர்த்தகருக்கு, கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தண்டனை தீர்ப்பை அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...