கொரோனா – உயிரிழந்தோருக்கு சஜித் அஞ்சலி
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது காரியாலயத்தில் மாலை 6.06 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் சஜித் தனது பாரியாருடன் கலந்துகொண்டு விளக்கேற்றினார்.
தத்தமது வீடுகளில் விளக்கேற்றி நினைவுகூருமாறு சஜித் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment