Rice 1
இலங்கைஅரசியல்செய்திகள்

இறக்குமதியாகிறது அரிசி!!!

Share

அரிசியை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் தேவையான அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சம்பா அரிசிக்கு மாற்றாக 2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு இலட்சம் மெற்றிக் தொன் ஜி.ஆர் 11 குறுகிய தானிய அரிசி வகையை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...