விமான கட்டணத்தில் திருத்தம்

flight

கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது அறவிடப்படும் கட்டணத்தை பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version