tamilnih 46 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு திரும்பும் பசில்: தீவிரமடையும் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகள்

Share

நாடு திரும்பும் பசில்: தீவிரமடையும் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகள்

வெளிநாட்டில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்‌ச, கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் அரசியல் செயற்பாடுகளை தவிர்ந்து அமெரிக்காவில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், பசில் ராஜபக்சவின் வருகையுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் வேகமெடுக்கும் என அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...