பதவி விலகல் – அஜித் நிவார்ட் மறுப்பு
நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் அஜித் நிவார்ட் கப்ரால் தான் பதவி விலகவுள்ளேன் என வௌியான செய்திகளில் உண்மை இல்லை என தொிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இது தொடர்பில் மறுப்பு தொிவித்துள்ளார்.
Leave a comment