292025563 3148539662074283 1282812612888376750 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம் முற்பதிவு! – வைரலாகும் புகைப்படம்

Share

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலவிவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம் முற்பதிவு செய்யப்பட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

யாழ்ப்பாணம் – நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலைய வாயிலில் இளைஞர்கள் சிலர் தமது மோட்டார் வண்டிகளை நிறுத்து, இந்த இடம் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் பதாகை தொங்கவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.

291903867 3148539688740947 7708837734277901664 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...