யூரியா உர மூட்டை ஒன்றின் விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி நாளை 21 முதல் 10 ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை 29 ஆயிரம் ரூபா. தேயிலைக்கான உர மூட்டை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது.
இது உலகசந்தையில் உரத்தின் விலை வீழ்ச்சியையடுத்து விலை குறைக்கப்படுவதாக உர இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் நந்தன சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment