பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்மே இதனைத் தெரிவித்துள்ளார்
மேலும், தேசிய பஸ் கட்டணக் கொள்கையின்படி டீசல் விலை 4% ஆல் திருத்தப்பட்டால், பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு நாங்கள் நிச்சயமாக தயாராக உள்ளோம் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment