யாழில் பழக்கடையில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
யாழ். வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தில் உள்ள பழக்கடையில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பழக்கடையில் பணிபுரியும் 36 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தற்கொலையா? கொலையா? என நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#srilankaNews
Leave a comment