மாதகல் கடற்பகுதியில் 60 கிலோகிராம் கேரளக் கஞ்சா பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே அதிகாலை 2.00 மணியளவில் குறித்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட படகும் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.
#Srilankanews
Leave a comment