முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில், அவர் சட்ட விவகாரங்களுக்காக நீதிமன்றம் அழைத்து வரப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews
Leave a comment