நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம்!

ranil 3

புதிய நிதி அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் அவர் நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version