ராஜபக்ச குடும்பத்தில் ராஜயோகம் இருப்பதாக, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமே உள்ளது என பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர ஆருடம் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அரசாங்கம் உரிய முறையிலான தேர்தல் ஒன்றுக்கு செல்ல நேரிடும் தன்மை, கிரக நிலைக்கமைய காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள சனி மற்றும் குருப் பெயர்ச்சியால், நவம்பர் மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் நாட்டினுள் புதிய அரசியல் சக்தி ஒன்று உருவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்தச் சக்தியினால் எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஆட்சி கைப்பற்றப்படும் என பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர ஆருடம் கூறியுள்ளார்.
#SrilankaNews