கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டங்கள்
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கத் தடை!

Share

கொழும்பின் சில பகுதிகள் மற்றும் கட்டடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை பிரவேசிப்பதைத் தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச கட்டடங்களுக்கும் உள்நுழைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளம் கிவுல பகுதியில் மர்ம மரணம்: போதைக்கு அடிமையான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

புத்தளம், கிவுல (Kiwula) பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற சந்தியொன்றில், 41 வயதுடைய அமில சந்தருவன்...

Untitled 7
செய்திகள்இலங்கை

பணிச்சுமையால் மன அழுத்தம்: பொலிஸ் நிலையத்தில் சீருடையைக் கழற்றி வைத்துவிட்டுச் சென்ற உத்தியோகத்தர்

களுத்துறை மாவட்டத்தின் பயாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நேற்று (மே...

Untitled 6
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி. சர்ச்சை பேச்சு

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (மே 05) நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, வடக்கு...

world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...