ஒமிக்ரோன்’ வைரஸ் இலங்கைக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
” விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனைகள் உட்பட சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் இடம்பெறும். அதேபோல ஒமிக்ரோன் பிறழ்வு பரவும் 6 நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, எமது நாட்டுக்குள் வைரஸ் இந்த பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” – எனவும் நாமல் குறிப்பிட்டார்.
#SrilankaNews
Leave a comment