gov 1
இலங்கைசெய்திகள்

தனியார் வசமாகின முக்கிய நிறுவனங்கள்

Share

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனங்களின் அரசாங்க  பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின்  பங்கு மூலதனத்தில் 49.50 சதவீதம் திறைசேரியிடம் உள்ள நிலையில், லங்கா ஹொஸ்பிடல்ஸின் பங்கு மூலதனத்தில் 51.34 சதவீதம் அரசாங்கத்தின் சார்பாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த தீர்மானத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...