பிரதமர் இல்லம் முற்றுகை! – 24 பேர் படுகாயம்!

viber image 2022 07 13 14 56 33 453

கொழும்பில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் அலுவலகம் முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் கடும் பதற்றமான சூழல் கொழும்பில் நிலவி வருகின்றது.

#SriLankaNews

 

Exit mobile version