பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLanakNews
Leave a comment