தேநீர், உணவுப்பொதிகளின் விலை குறைப்பு

rice and curry with plain tea

தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் உணவுப் பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version