tamilni 351 scaled
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிடுகிறதா..!

Share

பொதுத் தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிடுகிறதா..!

ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆண்டில் நடத்தி பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்களிடம் பிரச்சாரப் பணிகள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொகுதி அமைப்பு பணிகளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் எதிர்வரும் 2025ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...