இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தாமையிலான அரசை பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் இந்த விசேட உரை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment