சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற பேச்சில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
பிரதமர் பஸில் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மொட்டு கட்சி உறுப்பினர்கள் இடைக்கால அரசமைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ச நீடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment