ranil wickremesinghe
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜப்பான் பறக்கிறார் ஜனாதிபதி!

Share

எதிர்வரும் மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள திட்டமிட்டுள்ளார்.

இதன்போது ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சீனா, இந்தியா உள்ளிட்ட கடன் வழங்குனர்களுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

இருதரப்பு கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு சீனா மற்றும் இந்தியா உட்பட இலங்கை கடன் பெற்றுள்ள முக்கிய நாடுகளை அழைப்பு விடுக்குமாறு ஜப்பானிடம் கோரவுள்ளதாக ரொய்ட்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...