அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி
இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இம் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளார்
ஐக்கிய நாடுகளின் சபையின் அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்கென ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment