ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (08) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வருகைதரவுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி காலை 10 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.
#SriLankaNews
Leave a comment