ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
#SriLankaNews