பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி, இன்று (14) இரவு 6.05க்கு புறப்படவிருந்த இரவு தபால் ரயில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
கோட்டையில் இருந்து பதுளையை நோக்கி இன்றிரவு 8.30க்கு புறப்படவிருந்த ரயிலின் சாரதி இன்மையால், அந்த சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே பதுளை –கோட்டை ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment