ஏப்ரல் 03 ஆம் திகதி நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை –
இவ்வாறு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
எதிர்வரும் 03 ஆம் திகதி தன்னெழுச்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய நாளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
#SriLankaNews
Leave a comment