நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி தொடக்கம் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கென அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி தனியார் வகுப்புக்களை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment