இலங்கை அணியின் தீவிர ரசிகர் காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான பெர்ஸி அபேசேகர தனது 87ஆவது வயதில் இன்று காலமானார்.
உடல்நலக்குறைவால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30.10.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெர்ஸி அபேசேகர இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.