10 9
இலங்கைசெய்திகள்

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம்: வெளியான நற்செய்தி

Share

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம்: வெளியான நற்செய்தி

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் 90% தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 6,459 விவசாயிகளுக்கு 5,246 ஏக்கருக்காக100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பயிர் சேதம் ஏற்பட்டுப் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாவிட்டால், மேல்முறையீடு செய்யலாம் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஹெக்டேருக்கு 25,000 ரூபாய், இந்த வார இறுதிக்குள் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும் என விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சும் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...